1. வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?
2. 'நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது' எனக் கூறியவர் யார்?
3. மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?
4. இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்
5. மக்கள் தொகை இவ்விகிதத்தில் அதிகரிக்கிறது என்று ராபர்ட் மால்தஸ் கூறியது
6. 1966-69ஆண்டுகளுக்கு (ஆண்டு திட்டங்கள்) பின் நடைமுறைப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டம் எது?
7. 'பாச்பான் பச்சோவ் அந்தோலன்' என்ற அமைப்பு கீழ்கண்டவற்றுள் எதற்காக செயல்படுகிறது?
8. ஒரு முக்கோணத்தின் அடிப்பக்கம், உயரத்தின் 4 மடங்குக்கு சமம் மற்றும் அதன் பரப்பளவு 50 மீ2 எனில் அதன் அடிப்பக்க அளவு
9. A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ.3,600- ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு
10. 22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்